தேசிய செய்திகள்

ஆந்திராவில் புதிதாக 1,171 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு + "||" + 1171 new cases of corona infection in Andhra Pradesh

ஆந்திராவில் புதிதாக 1,171 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு

ஆந்திராவில் புதிதாக 1,171 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு
ஆந்திராவில் கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது 13,749 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஐதராபாத்,

ஆந்திர மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையின்படி, அங்கு கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,171 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு இதுவரை பதிவான மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 20,43,244 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பால் இதுவரை 14,108 பேர் உயிரிழந்துள்ளனர். ஆந்திராவில் கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது 13,749 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 1,207 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில், இதுவரை 20,15,387 பேர் குணமடைந்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

1. அசாமில் இன்று 147 பேருக்கு கொரோனா; 284 பேர் டிஸ்சார்ஜ்
அசாமில் தற்போது 2,161 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2. ஆந்திராவில் குளத்தில் மூழ்கி நான்கு சிறுவர்கள் பலி
ஆந்திராவில் குளத்தில் மூழ்கி நான்கு சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
3. மராட்டிய மாநிலத்தில் நேற்று 2,343 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர்
மராட்டிய மாநிலத்தில் தற்போது 29,560 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
4. டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 28 பேருக்கு கொரோனா
டெல்லியில் தற்போது 337 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
5. அசாமில் நேற்று 207 பேருக்கு கொரோனா; 362 பேர் டிஸ்சார்ஜ்
அசாமில் தற்போது 2,299 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.