வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களுக்கு அல்லு அர்ஜுன் நிதியுதவி
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களுக்கு அல்லு அர்ஜுன் ரூ.1 கோடி நிதியுதவி வழங்கியுள்ளார்.
4 Sep 2024 9:01 AM GMTஆந்திராவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவு, தண்ணீர் விநியோகம்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு ஹெலிகாப்டர், டிரோன்கள் மூலம் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
3 Sep 2024 9:13 AM GMTஆந்திரா கனமழை: அனைத்து உதவிகளும் செய்யப்படும் - பிரதமர் மோடி உறுதி
கனமழை பாதிப்புகள் குறித்து ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடுவிடம் பிரதமர் கேட்டறிந்தார்.
2 Sep 2024 1:58 AM GMTகள்ளக்காதலன் பேசாததால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை
ஆந்திராவில் கள்ளக்காதலன் பேசாததால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
26 Aug 2024 6:24 PM GMTசினிமாவில் வாய்ப்பு வாங்கி தருவதாக அழைத்து இளம்பெண்ணுடன் உல்லாசம்... உதவி இயக்குனர் கைது
சினிமா வாய்ப்பு வாங்கித்தருவதாக அழைத்து இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த உதவி இயக்குனர் கைது செய்யப்பட்டார்.
2 Aug 2024 2:18 AM GMTபிரிந்து சென்ற மனைவி.. அண்ணன் மகள்கள், அண்ணியை கொன்றுவிட்டு என்ஜினீயர் தற்கொலை
கருத்து வேறுபாடால் மனைவி பிரிந்து சென்றதால் ஆத்திரம் அடைந்த பெங்களூரு என்ஜினீயர், அண்ணன் மகள்கள், அண்ணியை கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
26 July 2024 2:36 AM GMTபா.ஜ.க.வுக்கு ஆதரவளித்துள்ள பீகார், ஆந்திராவுக்கு பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கீடு
பாஜகவின் கூட்டணி கட்சிகள் ஆளும் பீகார், ஆந்திரா மாநிலங்களுக்கு பட்ஜெட்டில் ஏராளமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது.
23 July 2024 6:55 AM GMTகுடிபோதையில் கன்றுக்குட்டியை கடித்து ரத்தத்தை குடித்த வாலிபர்
கன்றுக்குட்டியை கடித்துக்கொன்ற வாலிபருக்கு உரிய தண்டனையை வழங்க வேண்டும் என கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
18 July 2024 9:07 PM GMTகாகத்தை கட்டிப்போட்ட கறிக்கடைக்காரர் - வைரலாகும் வீடியோ
காகங்கள் இடைவிடாமல் கரைந்ததால் எரிச்சலடைந்த கறிக்கடைக்காரர் ஒரு காகத்தை பிடித்து கட்டிப்போட்டுள்ளார்.
18 July 2024 4:32 AM GMTஎங்கே போகிறது சமூகம்..? 8 வயது சிறுமியை இழுத்துச் சென்று சீனியர் மாணவர்கள் செய்த கொடூரம்
மோப்பநாய் உதவியுடன் துப்பு துலக்கியபோது, மேப்பநாய் அப்பகுதியைச் சேர்ந்த மூன்று சிறுவர்களிடம் அழைத்துச் சென்றது.
11 July 2024 11:20 AM GMTஇயற்கை உபாதை கழிக்க சென்ற இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்... அடுத்து நடந்த கொடூரம்
பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் சுவரை ஒட்டிய முட்புதரில் இளம்பெண் நிர்வாண நிலையில் சடலமாக கிடந்தார்.
23 Jun 2024 3:06 PM GMTசர்வாதிகாரி போல் செயல்படும் சந்திரபாபு நாயுடு - ஜெகன் மோகன் ரெட்டி விமர்சனம்
புதியதாக ஆட்சிப் பொறுப்பு ஏற்ற சிறிது நாட்களிலேயே சந்திரபாபு நாயுடு சர்வாதிகாரி போல் செயல்படுவதாக ஜெகன் மோகன் ரெட்டி விமர்சித்துள்ளார்.
23 Jun 2024 7:13 AM GMT