காஷ்மீர்: சுற்றுலா தல மேம்பாட்டிற்காக 3 நாள் சுற்றுலா திருவிழா


காஷ்மீர்:  சுற்றுலா தல மேம்பாட்டிற்காக 3 நாள் சுற்றுலா திருவிழா
x
தினத்தந்தி 5 Oct 2021 12:00 AM GMT (Updated: 5 Oct 2021 12:00 AM GMT)

காஷ்மீரில் சுற்றுலா தலம் மேம்பாட்டிற்காக 3 நாள் சுற்றுலா திருவிழா நடத்தப்படுகிறது.

ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீரில் தூத்பத்ரி பகுதியை, மக்களை ஈர்க்க கூடிய வகையிலான சுற்றுலா தலம் ஆக்குவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

இதன் ஒரு பகுதியாக, 3 நாள் சுற்றுலா திருவிழாவை ஜம்மு மற்றும் காஷ்மீர் சுற்றுலா துறை நடத்துகிறது.  இதுபற்றி ஸ்ரீநகர் பகுதியை சேர்ந்த உயரதிகாரி பாண்டே கூறும்போது, நாங்கள் மக்களுடன் சிறந்த முறையில் தொடர்பு கொண்டுள்ளோம்.  இந்த திட்டங்கள் மக்களை ஊக்குவிப்பதுடன், சுற்றுலாவையும் மேம்படுத்தும் என கூறியுள்ளார்.


Next Story