தேசிய செய்திகள்

ஒடிசா முதல்-மந்திரியுடன் கனிமொழி எம்.பி. சந்திப்பு; மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை வழங்கினார் + "||" + Kanimozhi MP meets Odisha CM Naveen Patnaik

ஒடிசா முதல்-மந்திரியுடன் கனிமொழி எம்.பி. சந்திப்பு; மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை வழங்கினார்

ஒடிசா முதல்-மந்திரியுடன் கனிமொழி எம்.பி. சந்திப்பு; மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை வழங்கினார்
‘நீட்’ தேர்வுக்கு எதிராக ஆதரவு திரட்ட ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக்கை கனிமொழி எம்.பி. நேரில் சந்தித்தார்.
சென்னை,

‘நீட்’ தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வலியுறுத்தி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத 12 மாநிலங்களை ‘நீட்’ தேர்வுக்கு எதிராக ஒருங்கிணைக்கும் வகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆதரவு திரட்டி வருகிறார்.

அந்தவகையில் தி.மு.க. மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. ஒடிசா மாநில முதல்-மந்திரி நவீன் பட்நாயக்கை நேரில் சந்தித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி எழுதிய கடிதத்தையும், ‘நீட்’ தேர்வு தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் குழு அளித்த அறிக்கையையும் வழங்கினார்.

தொடர்புடைய செய்திகள்

1. கொடநாடு கொலை விவகாரம்; யாரையும் பழிவாங்கும் அவசியமில்லை - கனிமொழி எம்.பி. பேட்டி
கொடநாடு விவகாரத்தில் மடியில் கனம் இருந்தால் அதிமுகவினருக்கு பயம் இருக்கலாம் என கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
2. தந்தையின் நினைவலைகளை பகிர்ந்த கனிமொழி எம்.பி.
தனது தந்தை கலைஞர் மு.கருணாநிதி குறித்த நினைவலைகளை கனிமொழி எம்.பி. டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்
3. 128 கிராமங்களுக்கு 7 நாட்கள் நிவாரணப் பொருட்கள் வழங்கப்படும் - ஒடிசா முதல் மந்திரி அறிவிப்பு
புயல் பாதித்த 128 கிராமங்களுக்கு 7 நாட்கள் நிவாரணப் பொருட்கள் வழங்கப்படும் ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.