
சமையலின் ஆஸ்கார் விருது வாங்கிய தமிழருக்கு கனிமொழி எம்.பி. பாராட்டு
சிறந்த சமையல் கலைஞருக்கான விருதைத் தமிழ்நாட்டை சேர்ந்த செப் விஜயகுமார் வென்றுள்ளார்.
21 Jun 2025 9:59 AM
அணு ஆயுதத்தை காட்டி பாகிஸ்தான் இந்தியாவை அச்சுறுத்த முடியாது: மாஸ்கோவில் கனிமொழி எம்.பி. பேச்சு
மாஸ்கோ சென்றுள்ள கனிமொழி எம்.பி. தலைமையிலான குழுவினர் பயணித்த விமானம் உட்பட பல விமானங்கள் 45 நிமிடங்கள் வானில் வட்டமடித்தன.
24 May 2025 7:17 AM
கோவை மாணவி விவகாரம்: பகுத்தறிவின்றி நடத்துவதா..? - கனிமொழி எம்.பி. கண்டனம்
தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் மாதவிடாய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
10 April 2025 5:21 PM
தமிழர்களை எள்ளி நகையாடும் மத்திய அரசுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்: கனிமொழி எம்.பி.
தமிழர்களை எள்ளி நகையாடும் மத்திய அரசுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று கனிமொழி எம்.பி. கூறினார்.
23 March 2025 3:21 AM
நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேச்சுக்கு எதிர்ப்பு: தமிழ்நாடு எம்.பி.க்கள் வெளிநடப்பு
தமிழ்நாட்டின் கல்வித்தரம் குறித்த நிர்மலா சீதாராமனின் பேச்சுக்கு கனிமொழி எம்.பி. கடும் கண்டனம் தெரிவித்தார்.
11 March 2025 4:31 PM
மும்மொழிக் கொள்கை: நாடாளுமன்றத்தில் விவாதிக்கக்கோரி கனிமொழி எம்.பி. நோட்டீஸ்
மும்மொழிக் கொள்கை தொடர்பாக மத்திய-மாநில அரசுகளுக்கு இடையே கடுமையான மோதல் ஏற்பட்டு உள்ளது.
11 March 2025 3:06 AM
துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் கருத்துக்கு...கனிமொழி எம்.பி பதிலடி!
ஒரு நிலத்தை கைப்பற்றுவதற்கு அதன் மொழியை அழிப்பதே சிறந்த வழி என ஜெகதீப் தன்கர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
21 Feb 2025 11:47 AM
மீனவர் சங்க பிரதிநிதிகளுடன் முதல்-அமைச்சரை சந்தித்த கனிமொழி எம்.பி.
மீனவர் சங்க பிரதிநிதிகளுடன் முதல்-அமைச்சரை கனிமொழி எம்.பி. சந்தித்தார்.
18 Feb 2025 9:51 AM
'தொண்டர்களை நம்பித்தான் தி.மு.க. தேர்தலை சந்திக்கிறது' - கனிமொழி எம்.பி.
தொண்டர்களை நம்பித்தான் தி.மு.க. தேர்தலை சந்திக்கிறது என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
12 Feb 2025 11:12 AM
மாநிலங்களின் உரிமைகளுக்கு எதிரானது மத்திய பட்ஜெட் - கனிமொழி எம்.பி.
மத்திய பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
2 Feb 2025 11:35 AM
மத்திய நிதி மந்திரியுடன் அமைச்சர் தங்கம் தென்னரசு, கனிமொழி எம்.பி. சந்திப்பு
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை, அமைச்சர் தங்கம் தென்னரசு, கனிமொழி எம்.பி. ஆகியோர் இன்று சந்தித்தனர்.
27 Jan 2025 9:27 AM
தூத்துக்குடியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கனிமொழி எம்.பி. நேரில் ஆய்வு
தூத்துக்குடியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கனிமொழி எம்.பி. நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
15 Dec 2024 4:16 PM