தேசிய செய்திகள்

தொடர்மழை எதிரொலி; பெங்களூருவில் 1 முதல் 10 வரையிலான பள்ளிகளுக்கு நாளை விடுமுறை + "||" + Continuous rain; Tomorrow is a holiday for 1st to 10th schools in Bengaluru

தொடர்மழை எதிரொலி; பெங்களூருவில் 1 முதல் 10 வரையிலான பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

தொடர்மழை எதிரொலி; பெங்களூருவில் 1 முதல் 10 வரையிலான பள்ளிகளுக்கு நாளை விடுமுறை
கர்நாடகாவின் பெங்களூருவில் தொடர்மழையை முன்னிட்டு 1 முதல் 10ம் வகுப்பு வரையிலான பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.


பெங்களூரு,

தமிழகம், ஆந்திர பிரதேசம், மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களில் பருவமழையை முன்னிட்டு பரவலாக மழை பெய்து வருகிறது.  தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலம் என்ற நிலையை அடைந்து உள்ளது.

இதனை முன்னிட்டு பல்வேறு மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.  இந்த நிலையில், கர்நாடகாவின் பெங்களூரு நகர்ப்புற மாவட்டத்தில் தொடர் கனமழையை முன்னிட்டு 1 முதல் 10ம் வகுப்பு வரையிலான பள்ளிகள், அங்கன்வாடிகள், மழலையர் பள்ளிகள் உள்ளிட்டவற்றுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுகிறது என கலெக்டர் மஞ்சுநாத் அறிவித்து உள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள்; தமிழகத்தில்-146, சென்னையில்-70 தெருக்கள்
தமிழகத்தில் மொத்தம் 146 தெருக்கள் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளாக உள்ளன என தமிழக அரசு அறிவித்து உள்ளது.
2. கொரோனா பரவல்; 6 நாட்களுக்கு ரெயில்கள் ரத்து: தெற்கு ரெயில்வே அறிவிப்பு
கொரோனா பரவலை முன்னிட்டு இன்று முதல் 6 நாட்களுக்கு 4 ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன என தெற்கு ரெயில்வே அறிவித்து உள்ளது.
3. எங்கள் ஆட்சியில் 2 முதல்-மந்திரிகள், 3 துணை முதல்-மந்திரிகள்... ஓவைசி அறிவிப்பு
உத்தர பிரதேசத்தில் நாங்கள் ஆட்சியை பிடித்தால் 2 முதல்-மந்திரிகள் மற்றும் 3 துணை முதல்-மந்திரிகள் இருப்பார்கள் என ஓவைசி கூறியுள்ளார்.
4. இனி அதிகாரியிடம் காத்திருக்க தேவையில்லை சென்னை போலீசார் விடுமுறைக்கு விண்ணப்பிக்க ‘செயலி’
சென்னை போலீசார் விடுமுறைக்கு விண்ணப்பிக்க செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனை மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார்.
5. பொங்கல் பரிசு புகார்; காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை: முதல்-அமைச்சர் எச்சரிக்கை
பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகத்தில் புகாருக்கு காரணமான அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.