டெல்லியில் 5 ஆயிரத்துக்கு கீழ் குறைந்த இன்றைய கொரோனா பாதிப்பு


டெல்லியில் 5 ஆயிரத்துக்கு கீழ் குறைந்த இன்றைய கொரோனா பாதிப்பு
x

டெல்லியில் கொரோனா பாதிப்பு இன்று குறைந்துள்ளது

டெல்லி

டெல்லியில் கொரோனா பாதிப்பு  இன்று குறைந்துள்ளது ,டெல்லி சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, டெல்லியில் இன்று 4,291 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 34 பேர் உயிரிழந்துள்ளனர்.  டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 9,397 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

. டெல்லியில் தற்போது 33,175 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக டெல்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Next Story