பா.ஜனதா தலைவர்களிடம் இருந்து ரூ.50 கோடி வாங்கியதை நிரூபித்தால் தற்கொலை செய்வேன் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான உமேஷ் ஜாதவ் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு ஆதரவாக ‘வாட்ஸ்-அப்’ பதிவு செய்த தனியார் பள்ளி ஆசிரியை தேசத்துரோக வழக்கில் போலீசார் கைது செய்தனர். அவருடைய வீட்டை தீவைத்து எரித்த 6 பேரும் போலீசாரிடம் சிக்கினர்.
சுகாதார திட்டத்தின் கீழ் வெளியிடப்படும் விளம்பரங்கள் தொடர்பாக கர்நாடக அரசிடம் கருத்து கேட்க வேண்டும் என்று கோரி பிரதமர் மோடிக்கு, முதல்-மந்திரி குமாரசாமி கடிதம் எழுதியுள்ளார்.
திருமகூடலுவில் 3 நாட்கள் நடக்கும் மகா கும்பமேளா நேற்று கோலாகலமாக தொடங்கியது. மேளம் அடிப்பதன் மூலம் மந்திரி ஜி.டி.தேவேகவுடா கும்பமேளாவை தொடங்கி வைத்தார்.
கர்நாடகத்தில் மதவாதத்தை தூண்டுபவர்கள் மீது எந்த விதமான பாரபட்சமும் பார்க்காமல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் மந்திரி எம்.பி.பட்டீல் எச்சரித்துள்ளார்.
பயங்கரவாதிகளுக்கு நமது ராணுவத்தினர் தக்க பதிலடி கொடுப்பார்கள் என்று பெங்களூருவில் நடந்த போராட்டத்தில் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
மண்டியா வீரர் தகனம் செய்யப்பட்ட இடத்தில் 2-வது நாளாக மக்கள் அஞ்சலி செலுத்தினர். ‘என்னுடைய கணவரின் ஆசையை நிைறவேற்ற ராணுவத்தில் சேருவேன்’ என அவருடைய மனைவி தெரிவித்துள்ளார்.
குதிரைபேர ஆடியோ வெளியான விவகாரத்தில் எடியூரப்பா உள்பட 4 பேருக்கு முன்ஜாமீன் வழங்கி பெங்களூரு சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டது.
காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் மரணமடைந்த வீரர் குருவின் உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை யுடன் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக அவரது உடலுக்கு முதல்-மந்திரி குமாரசாமி இறுதி அஞ்சலி செலுத்தினார்.
பயங்கரவாத தாக்குதலில் பலியான மண்டியா துணை ராணுவ வீரர் உடலுக்கு முதல்-மந்திரி குமாரசாமி நேற்று அஞ்சலி செலுத்தினார்.
5