வங்கியில் வேலை


வங்கியில் வேலை
x
தினத்தந்தி 2 Oct 2021 10:07 AM GMT (Updated: 2 Oct 2021 10:07 AM GMT)

பாரத ஸ்டேட் வங்கி சார்பில் 616 சிறப்பு பிரிவு அதிகாரி பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பட்டப்படிப்பு, முதுகலை படிப்பு, எம்.பி.ஏ., டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 20 முதல் 45 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

ஆன்லைன் தேர்வு, நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்க கடைசி தேதி: 18-10-2021. 

தேர்வு நடைபெறும் நாள்: 15-11-2021. 

மேலும் விரிவான விவரங்களை https://recruitment.bank.sbi/crpd-sco- 2021- 22-17/apply என்ற இணையதளத்தில் பார்வையிடலாம்.


Next Story