வேலூர் மாவட்டத்தில் 171 போலீசார் மாற்றம்


வேலூர் மாவட்டத்தில் 171 போலீசார் மாற்றம்
x

வேலூர் மாவட்டத்தில் 171 போலீசார் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் பணியாற்றி வந்த முதல்நிலை காவலர்கள், 2-ம் நிலை காவலர்கள், ஏட்டு, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் 45 பேர், ஏட்டு 31 பேர் உள்பட 171 பேர் வெவ்வேறு போலீஸ் நிலையங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த இடமாற்றம் ஒரே இடத்தில் 3 ஆண்டுகள் பணிக்காலம் முடித்தவர்கள், நிர்வாக காரணங்களுக்காக மாற்றப்பட்டதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.


Next Story