லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது


லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது
x

லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்

ஸ்ரீவில்லிபுத்தூர் வன்னியம்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் கனகராஜ் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அந்த பகுதியில் பாதமுத்து(67), முருகேசன்(50) ஆகிய 2 பேர் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த லாட்டரி சீட்டுகளை ேபாலீசார் பறிமுதல் செய்ததோடு வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.


Related Tags :
Next Story