சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை


சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை
x
தினத்தந்தி 1 Nov 2017 1:47 PM GMT (Updated: 1 Nov 2017 1:47 PM GMT)

கனமழை தொடர்வதால் சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என ஆட்சியர்கள் அறிவித்து உள்ளனர்.


சென்னை,


வடகிழக்கு பருவமழை தொடங்கியதாலும், வங்ககடலில் வளிமண்டலத்தின் மேலடுக்கில் ஏற்பட்ட சுழற்சி காரணமாகவும் மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.

வட மற்றும் தென் தமிழகத்தின் அநேக இடங்களில் கன மழை பெய்யும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. 

 கனமழை தொடர்வதால் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என ஆட்சியர்கள் அறிவித்து உள்ளனர். 

Next Story