மாநில செய்திகள்

தை பிறக்க போகிறது; அரசியல் ரீதியில் இந்த ஆட்சி முடிய போகிறது: பொங்கல் விழாவில் மு.க. ஸ்டாலின் பேச்சு + "||" + Rule to end politically; MK Stalin speech

தை பிறக்க போகிறது; அரசியல் ரீதியில் இந்த ஆட்சி முடிய போகிறது: பொங்கல் விழாவில் மு.க. ஸ்டாலின் பேச்சு

தை பிறக்க போகிறது; அரசியல் ரீதியில் இந்த ஆட்சி முடிய போகிறது: 
 பொங்கல் விழாவில் மு.க. ஸ்டாலின் பேச்சு
தை பிறக்க போகிறது. அரசியல் ரீதியில் இந்த ஆட்சி முடிய போகிறது என மு.க. ஸ்டாலின் பொங்கல் விழாவில் கூறியுள்ளார்.#Pongalfestival #DMK #MKStalin

கொளத்தூர்,

சென்னை கொளத்தூர் தொகுதியில் நடந்த பொங்கல் விழாவில் தி.மு.க. செயல் தலைவரான மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார்.  அவர் பொங்கல் வைத்தபின் செய்தியாளர்களிடம் பேசும்பொழுது, நாளை தை பிறக்க போகிறது.  நிச்சயம் வழியும் பிறக்கும் என கூறினார்.

தொடர்ந்து அவர், அரசியல் ரீதியில் இந்த ஆட்சி முடிய போகிறது என அர்த்தம் என்றும் கூறியுள்ளார்.

#Pongalfestival | #DMK | #MKStalin