ஜி.எஸ்.டி வரி அல்ல…வழிப்பறி: முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்

ஜி.எஸ்.டி வரி அல்ல…வழிப்பறி: முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்

ஜி.எஸ்.டி-யில் கிடைக்கும் தொகையில் 64 விழுக்காடு 50 சதவிகித அடித்தட்டு மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகின்றது என்று முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.
15 April 2024 8:10 AM GMT
10 ஆண்டுகளாக கும்பகர்ண தூக்கம், திடீர் மீனவர் பாசம்: கச்சத்தீவு விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி

10 ஆண்டுகளாக கும்பகர்ண தூக்கம், திடீர் மீனவர் பாசம்: கச்சத்தீவு விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி

10 ஆண்டுகளாக கும்பகர்ண தூக்கத்தில் இருந்துவிட்டு, தேர்தலுக்காகத் திடீர் மீனவர் பாச நாடகத்தை பிரதமர் மோடி அரங்கேற்றுவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
1 April 2024 5:33 AM GMT
வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகிறது? மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு தி.மு.க அழைப்பு

வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகிறது? மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு தி.மு.க அழைப்பு

21 தொகுதிகளுக்கும் தி.மு.க. வேட்பாளர் பட்டியல் தயாராக இருப்பதால் இந்த வேட்பாளர் பட்டியலை மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் நாளை வெளியிடுகிறார்.
19 March 2024 6:54 AM GMT
மக்களின் பக்தியுணர்வை வாக்குகளாக மாற்ற நினைப்பதுதான் பா.ஜ.க.வின் தேர்தல் உத்தி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

மக்களின் பக்தியுணர்வை வாக்குகளாக மாற்ற நினைப்பதுதான் பா.ஜ.க.வின் தேர்தல் உத்தி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

மக்களின் பக்தியுணர்வை வாக்குகளாக மாற்ற நினைப்பதுதான் பா.ஜ.க.வின் தேர்தல் உத்தி என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
17 March 2024 2:42 PM GMT
முதல்-அமைச்சர்  முன்னிலையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ரூ.9,000 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்

முதல்-அமைச்சர் முன்னிலையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ரூ.9,000 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்

வாகன உற்பத்தி தொழிற்சாலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு அரசிற்கும் டாடா மோட்டார்ஸ் குழுமத்திற்கும் இடையே மேற்கொள்ளப்பட்டது.
13 March 2024 1:04 PM GMT
உயிரி எரிவாயு கலன் அமைக்கும் பணியினை மேற்கொள்ள ரூ.288.51 கோடி ஒதுக்கீடு - முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்  உத்தரவு

உயிரி எரிவாயு கலன் அமைக்கும் பணியினை மேற்கொள்ள ரூ.288.51 கோடி ஒதுக்கீடு - முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு

6 மாநகராட்சிகளில், செறிவூட்டப்பட்ட உயிரி எரிவாயு கலன் அமைக்கப்பட உள்ளது.
12 March 2024 1:55 PM GMT
மக்கள் மனங்களை வெல்வதில் இந்தியா கூட்டணிக்கு எந்த சவாலும் இல்லை - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி

மக்கள் மனங்களை வெல்வதில் இந்தியா கூட்டணிக்கு எந்த சவாலும் இல்லை - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி

தொழில் வளர்ச்சியில் இந்தியாவின் மூன்றாவது பெரிய மாநிலம் என்ற நிலைக்கு தமிழகம் உயர்ந்துள்ளது என முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேட்டியில் கூறியுள்ளார்.
6 March 2024 10:23 AM GMT
பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்  வாழ்த்து

பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து

தேர்வை அச்சமற்று எதிர்கொள்ள வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
29 Feb 2024 3:12 PM GMT
ரூ.10 ,417கோடி மதிப்பிலான திட்டப்பணிகள் -  முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

ரூ.10 ,417கோடி மதிப்பிலான திட்டப்பணிகள் - முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
27 Feb 2024 12:56 PM GMT
முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்த தென்னிந்திய நடிகர் சங்கம்

முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்த தென்னிந்திய நடிகர் சங்கம்

திரைப்பட நகரத்திற்கு நிதி ஒதுக்கிய முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.
21 Feb 2024 10:28 AM GMT
தமிழக மீனவர்களை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - பிரதமர், வெளியுறவுத்துறை மந்திரிக்கு மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்

தமிழக மீனவர்களை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - பிரதமர், வெளியுறவுத்துறை மந்திரிக்கு மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து வருவது கவலை அளிக்கிறது.
18 Feb 2024 11:02 AM GMT
பா.ஜ.க.வுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்; மு.க. ஸ்டாலின் சூளுரை

பா.ஜ.க.வுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்; மு.க. ஸ்டாலின் சூளுரை

ஜி.எஸ்.டி வரி விதிப்புக்கு பிறகு மாபெரும் நிதி நெருக்கடி பேரிடரை எல்லா மாநில அரசுகளும் சந்திக்கிறோம் என்று மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
8 Feb 2024 10:55 AM GMT