காஞ்சிபுரம் அருகே சாலை விபத்து: 8 பேர் உயிரிழப்பு


காஞ்சிபுரம் அருகே சாலை விபத்து: 8 பேர் உயிரிழப்பு
x

காஞ்சிபுரம் அருகே தனியார் பேருந்தும் சரக்கு வேனும் மோதியதில் 8 பேர் உயிரிழந்தனர்.

காஞ்சிபுரம்,

காஞ்சிபுரம் அருகே தாமல் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில்,தனியார் நிறுவன பேருந்து மோதியதில் சரக்கு வேனில் சென்ற 7 பெண்கள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story