புதிய கட்சி தொடங்கும் கமலை தமிழக மக்கள் புறக்கணிப்பார்கள் - தினகரன்


புதிய கட்சி தொடங்கும் கமலை தமிழக மக்கள் புறக்கணிப்பார்கள் - தினகரன்
x
தினத்தந்தி 21 Feb 2018 1:36 PM GMT (Updated: 21 Feb 2018 1:36 PM GMT)

புதிய கட்சி தொடங்கும் கமலை தமிழக மக்கள் புறக்கணிப்பார்கள் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். #TTVDhinakaran #KamalHaasan

சென்னை,

 ஆர்.கே.நகரில் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க எனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.  புதிய கட்சி தொடங்கும் கமலை தமிழக மக்கள் புறக்கணிப்பார்கள். அவரது  படத்துக்கு வந்த எதிர்ப்பை தாங்க முடியாமல் நாட்டை விட்டு செல்வேன் என கூறியவர் கமல்.

Next Story