ஆவடியில் துப்பாக்கியால் சுட்டு சி.ஆர்.பி.எப் பயிற்சி வீரர் தற்கொலை


ஆவடியில் துப்பாக்கியால் சுட்டு  சி.ஆர்.பி.எப் பயிற்சி வீரர் தற்கொலை
x
தினத்தந்தி 22 Feb 2018 4:54 AM GMT (Updated: 22 Feb 2018 4:54 AM GMT)

சென்னை ஆவடியில் உள்ள சி.ஆர்.பி.எப் முகாமில் பயிற்சி வீரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #CRPFCam #TamilNews

சென்னை


சென்னை ஆவடியில் உள்ள சி.ஆர்.பி.எப் முகாமில் பயிற்சி வீரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


தற்கொலை செய்துகொண்டவர், மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த  கைலேஷ் சந்தர் ராய் என்றும், அவர் ஆவடி சி.ஆர்.பி.எப் முகாமில் பயிற்சி மேற்கொண்டிருந்தார் என்றும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.Next Story