ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆணையம் மீது நம்பிக்கை இல்லை சிபிஐ விசாரணை தேவை- டிடிவி தினகரன்


ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆணையம் மீது நம்பிக்கை இல்லை சிபிஐ விசாரணை தேவை- டிடிவி தினகரன்
x
தினத்தந்தி 23 March 2018 12:01 PM GMT (Updated: 23 March 2018 12:01 PM GMT)

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆணையம் மீது நம்பிக்கை இல்லாததால் சிபிஐ விசாரணை தேவை என ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ டிடிவி தினகரன் கூறினார். #JayalalithaaDeath #TTVDhinakaran

சென்னை

டிடிவி தினகரன் கூறியதாவது:-

நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவளிக்க தயார் என தம்பிதுரை கூறுவது ஏமாற்று வேலை. ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆணையம் மீது நம்பிக்கை இல்லாததால் சிபிஐ விசாரணை தேவை.  நம்பிக்கை வாக்கெடுப்பின்  போது   ஸ்லீப்பர் செல்கள் வெளியே வருவர். ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தினால் தான் உண்மை வெளிவரும் என  தினகரன்  கூறினார்.

Next Story