ஆளுநர் பன்வாரிலாலை சந்திக்கிறார் முதல்-அமைச்சர் பழனிசாமி


ஆளுநர் பன்வாரிலாலை  சந்திக்கிறார் முதல்-அமைச்சர் பழனிசாமி
x
தினத்தந்தி 4 April 2018 10:20 AM GMT (Updated: 4 April 2018 10:20 AM GMT)

ஆளுநர் பன்வாரிலாலை முதல்-அமைச்சர் பழனிசாமி இன்று மாலை சந்தித்து பேச உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #EdappadiPalaniswami #BanwarilalPurohit #CauveryIssue

சென்னை,

காவிரி விவகாரம்,   ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தமிழகத்தில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில்  ஆளுநர் பன்வாரிலாலை ராஜ்பவனில் முதல்-அமைச்சர் பழனிசாமி சந்தித்து பேச உள்ளார். காவிரி விவகாரம், ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தமிழகத்தில் போராட்டங்கள் தீவிரமடையும் நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 

Next Story