காவிரியும், தூத்துக்குடியும் நம் வாழ்வாதாரப் போராட்டம் நடிகர் விவேக்


காவிரியும், தூத்துக்குடியும் நம் வாழ்வாதாரப் போராட்டம் நடிகர் விவேக்
x
தினத்தந்தி 4 April 2018 11:48 AM GMT (Updated: 4 April 2018 11:48 AM GMT)

காவிரியும், தூத்துக்குடியும் நம் வாழ்வாதாரப் போராட்டம் என்று நடிகர் விவேக் கூறியுள்ளார். #actorVivek #CauveryIssue

சென்னை,

காவிரி விவகாரம்,   ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தமிழகத்தில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக நடிகர் விவேக் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

கட் அவுட் பாலாபிஷேகம், தனி மனித துதி, கிரிக்கெட், சினிமா மோகம் எல்லாவற்றுக்கும் கொஞ்சம் ஓய்வு கொடுக்கலாமே.காவிரியும், தூத்துக்குடியும் நம் வாழ்வாதாரப் போராட்டம். வெற்றி என்பது இளைஞர்கள், மாணவர்கள் எடுக்கும் வலுவான முடிவை சார்ந்தது. சில பிரச்சனைகளை அரசு மூளை கொண்டு யோசிக்காமல் , இருதயத்தால் யோசித்தால்.. தீர்வு கிடைக்கும்! #காவிரி #Sterlite. இதைத் தான் விவேகானந்தர் கூறினார்.

என விவேக் பதிவிட்டுள்ளார்.

Next Story