விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்தவர்கள் திமுகவினர் தமிழிசை சவுந்திரராஜன் குற்றச்சாட்டு


விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்தவர்கள் திமுகவினர் தமிழிசை சவுந்திரராஜன் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 21 Sep 2018 3:13 PM GMT (Updated: 21 Sep 2018 3:13 PM GMT)

விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்தவர்கள் திமுகவினர் என்று தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் குற்றச்சாட்டியுள்ளார்.

சென்னை,

சென்னை - விமான நிலையத்தில் செய்தியா ளர்களிடம் பேசிய அவர், 

ஊழல் பற்றி பேச திமுகவுக்கோ - மு.க. ஸ்டாலினுக்கு எந்த தகுதியும் இல்லை.  தமிழகத்தில் ஊழலை விதைத்தவர்கள் திமுகவினர். விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்தவர்கள் திமுகவினர். ஊழல் பற்றி எத்தனை ஆதாரங்களை வெளியிட்டாலும் அதனை நிரூபிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story