தஞ்சை தமிழ் பல்கலை துணைவேந்தராக டாக்டர் ஜி. பாலசுப்பிரமணியன் நியமனம்; ஆளுநர் உத்தரவு


தஞ்சை தமிழ் பல்கலை துணைவேந்தராக டாக்டர் ஜி. பாலசுப்பிரமணியன் நியமனம்; ஆளுநர் உத்தரவு
x
தினத்தந்தி 29 Sep 2018 12:47 PM GMT (Updated: 29 Sep 2018 12:47 PM GMT)

தஞ்சை தமிழ் பல்கலை துணைவேந்தராக டாக்டர் ஜி. பாலசுப்பிரமணியனை நியமனம் செய்து ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தஞ்சாவூர்,

தஞ்சை தமிழ் பல்கலை துணைவேந்தராக டாக்டர் ஜி. பாலசுப்பிரமணியனை நியமனம் செய்து ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.  அவர் திராவிடன் பல்கலை கழக இணைவேந்தராக பதவி வகித்து வருகிறார்.

தஞ்சை தமிழ் பல்கலை கழக துணைவேந்தராக பதவியேற்று கொண்ட பின் அவர் 3 ஆண்டுகள் அந்த பதவியில் நீடித்திடுவார்.  இவர் தேசிய மற்றும் சர்வதேச அளவில் 22 ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார்.


Next Story