"தென் தமிழகத்தில் நாளை, மழை பெய்யும்" - வானிலை ஆய்வு மையம்

தென் தமிழகத்தில் நாளை, மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்
x
தினத்தந்தி 26 Oct 2018 1:59 PM GMT (Updated: 26 Oct 2018 1:59 PM GMT)

கிழக்கு திசையில் காற்று வலுப்பெற்று வருவதால் தென் தமிழகத்தில் நாளை, சனிக்கிழமை ஒரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

கிழக்கு திசையில் காற்று வலுப்பெற்று வருவதால் தென் தமிழகத்தில் நாளை, சனிக்கிழமை ஒரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 சென்னையை பொறுத்தவரை, வானம் மேக மூட்டத்துடன் இருக்கும் என்றும், மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Next Story