மாநில செய்திகள்

வியாபார நோக்கத்திற்காக சர்கார் படமெடுக்கப்பட்டு உள்ளது, நடுநிலைத்தன்மை இல்லை -டிடிவி தினகரன் + "||" + For business purpose Sarkar is being shot There is no neutrality TTV Dinakaran

வியாபார நோக்கத்திற்காக சர்கார் படமெடுக்கப்பட்டு உள்ளது, நடுநிலைத்தன்மை இல்லை -டிடிவி தினகரன்

வியாபார நோக்கத்திற்காக சர்கார் படமெடுக்கப்பட்டு உள்ளது, நடுநிலைத்தன்மை இல்லை -டிடிவி தினகரன்
வியாபார நோக்கத்திற்காக சர்கார் படமெடுக்கப்பட்டு உள்ளது, நடுநிலைத்தன்மை இல்லை என டிடிவி தினகரன் கூறி உள்ளார்.
சென்னை,

அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப்பொதுசெயலாளர் டிடிவி தினகரன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

இலவசமாக வழங்கபட்ட இலவச டிவியை  சர்கார் படத்தில் எரிக்காதது ஏன்?   இலவச திட்டங்களை எதிர்ப்பது என்றால் டிவி போன்ற திட்டங்களையும் எதிர்த்து இருக்க வேண்டும்.   

வியாபார நோக்கத்திற்காக சர்கார் படமெடுக்கப்பட்டு உள்ளது , நடுநிலைத்தன்மை இல்லை. சர்கார் படத்தை ஜெயலலிதா இருந்தபோது எடுத்திருந்தால் அவர்களை வீரர்களாக கருதலாம்.  சர்கார் திரைப்படத்திற்கு அரசியல்வாதிகள் வீண் விளம்பரம் செய்ய வேண்டாம்.

பணமதிப்பிழப்பு நாளை கறுப்பு நாளாகத்தான் எண்ண  தோன்றுகிறது என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. மக்களவை தேர்தலில் சில கட்சிகளுடன் கூட்டணி பற்றி பேச்சு வார்த்தை நடக்கிறது -டிடிவி தினகரன்
மக்களவை தேர்தலில் சில கட்சிகளுடன் கூட்டணி பற்றி பேசிவருவதாக டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.
2. ஃப்ளாப் மூவிக்கான டிரெய்லர் போன்று இருந்தது கவர்னர் பன்வாரிலாலின் உரை - டி.டி.வி. தினகரன்
ஃப்ளாப் மூவிக்கான டிரெய்லர் போன்று இருந்தது கவர்னர் பன்வாரிலாலின் உரை என டி.டி.வி. தினகரன் கூறி உள்ளார்.
3. ராகுலை பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் அறிவித்தது சிறுபிள்ளைத்தனமான முடிவு - டிடிவி தினகரன்
ராகுலை பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் அறிவித்தது சிறுபிள்ளைத்தனமான முடிவு என அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைபொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறி உள்ளார்.
4. என்னுடைய வளர்ச்சியை கண்டு ஆளுங்கட்சியை தாண்டி எதிர்க்கட்சி பயப்படுகிறது - டிடிவி தினகரன்
என்னுடைய வளர்ச்சியை கண்டு ஆளுங்கட்சியை தாண்டி எதிர்க்கட்சி பயப்படுகிறது என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
5. ஜெயலலிதா நினைவிடத்தில் டி.டி.வி. தினகரன் தலைமையில் அமமுகவினர் மரியாதை
ஜெயலலிதாவின் 2-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி மெரீனாவில் உள்ள அவரது நினைவிடத்தில் தினகரன் தனது ஆதரவாளர்களுடன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.