சென்னையில் இன்றைய பெட்ரோல் - டீசல் விலை


சென்னையில் இன்றைய பெட்ரோல் - டீசல் விலை
x
தினத்தந்தி 22 Nov 2018 2:41 AM GMT (Updated: 22 Nov 2018 2:41 AM GMT)

சென்னையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.78.88 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.74.99 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


சென்னை,

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 78.88 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 74.99 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 43 காசுகள் குறைந்து, டீசல் விலை 32 காசுகள் குறைந்து விற்பனை.

Next Story