ஜெயலலிதா நினைவு இல்லம்: சென்னை ஐகோர்ட், தமிழக அரசுக்கு நோட்டீஸ்


ஜெயலலிதா நினைவு இல்லம்: சென்னை ஐகோர்ட், தமிழக அரசுக்கு நோட்டீஸ்
x
தினத்தந்தி 26 Nov 2018 10:59 AM GMT (Updated: 26 Nov 2018 10:59 AM GMT)

ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை நினைவு இல்லமாக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்கில் சென்னை ஐகோர்ட், தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

சென்னை 

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கை இன்று விசாரித்த சென்னை ஐகோர்ட், 2 வாரத்தில் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

Next Story