ஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்தி இருக்க வேண்டும் - ஸ்டாலின்


ஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்தி இருக்க வேண்டும் - ஸ்டாலின்
x
தினத்தந்தி 28 Nov 2018 2:17 PM GMT (Updated: 28 Nov 2018 2:17 PM GMT)

ஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்தி இருக்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை,

வைகோ சந்தித்த பின் திமுக தலைவர் ஸ்டாலின் செய்தியார்களிடம் கூறியதாவது:

ஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்தி இருக்க வேண்டும். மதிமுக மாநாட்டில் துரைமுருகன் பங்கேற்றார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநாட்டில் நான் பங்கேற்க உள்ளேன். மேகதாது விவகாரத்தில் தமிழக அரசு முறையாக அணுகாத காரணத்தினால்தான் அனைத்துக்கட்சி கூட்டம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story