மாநில செய்திகள்

விவசாயிகள் பிரச்சனை குறித்து ஆலோசனை - தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் + "||" + About the farmers problem Advice - DMK leader MK Stalin

விவசாயிகள் பிரச்சனை குறித்து ஆலோசனை - தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்

விவசாயிகள் பிரச்சனை குறித்து ஆலோசனை - தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்
டெல்லியில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் விவசாயிகள் பிரச்சனை குறித்து ஆலோசனை நடத்தியதாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை,

டெல்லியில் நடந்த எதிர்கட்சித் தவைவர்களின் கூட்டத்தில் கலந்து கொண்டு சென்னை வந்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்கள் சந்திப்பில், “ ரிசர்வ் வங்கியின் ஆளுநர் தற்போது ராஜினாமா செய்திருக்கிறார். இன்றைய அரசியல் நிலவரம் மற்றும் விவசாயிகள் பிரச்சனை குறித்து டெல்லியில் நடத்த அனைத்து கட்சி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.விவசாயிகள் மீது அக்கறை இல்லாமல் மத்திய அரசு செயல்படுகிறது. மேகதாது அணை குறித்து தேவகவுடாவுடன் விவாதித்தேன்” என்று அவர் தெரிவித்தார்.தொடர்புடைய செய்திகள்

1. சேலத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் ஆலோசனை
சேலத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
2. அமித்ஷா மத்திய மந்திரிகளுடன் ஆலோசனை
உள்துறை மந்திரி அமித்ஷா மத்திய மந்திரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
3. தி.மு.க. நாடாளுமன்ற குழு தலைவர், துணைத்தலைவர் நியமனம் பற்றி அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை
தி.மு.க. நாடாளுமன்ற குழு தலைவர், துணைத்தலைவர் நியமனம் பற்றி அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது.
4. வாக்கு எண்ணிக்கையை சரியாக மேற்கொள்வது எப்படி? தேர்தல் அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை
வாக்கு எண்ணிக்கையை சரியான முறையில் மேற்கொள்வது எப்படி? என்பது குறித்து தேர்தல் அதிகாரிகளுடன் கலெக்டர் பிரசாந்த் வடநேரே ஆலோசனை நடத்தினார்.
5. வெயிலின் தாக்கத்தால் காய்ந்து வரும் மரவள்ளி கிழங்குகள் விவசாயிகளுடன் அதிகாரிகள் ஆலோசனை
கிருஷ்ணராயபுரம் வட்டாரத்தில் வெயிலின் தாக்கத்தால் மரவள்ளிக் கிழங்கு செடிகள் காய்ந்து வருகிறது. இதையடுத்து விவசாயிகளுடன், அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.