
கனமழை பாதிப்பு: டெல்டா மாவட்ட கலெக்டர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை
சென்னை தலைமை செயலகத்தில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
1 Dec 2025 10:25 AM IST
புதுச்சேரி தவெக நிர்வாகிகளுடன் பொதுச்செயலாளர் ஆனந்த் ஆலோசனை
புதுச்சேரி மாநில தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுடன், அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் ஆலோசனை மேற்கொண்டார்.
29 Nov 2025 8:57 PM IST
தூத்துக்குடியில் குழந்தைகள் நல காவல் அலுவலர்களுடன் எஸ்.பி. ஆலோசனை
தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 60 குழந்தைகள் நல காவல் அலுவலர்கள் செயல்பட்டு வருகின்றனர்.
26 Nov 2025 8:13 PM IST
சட்டசபை கூட்டம்: இன்று முக்கிய மசோதாவை தாக்கல் செய்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
சட்டசபையின் இரண்டாம் நாளான இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய மசோதாவை தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
15 Oct 2025 8:29 AM IST
கரூர் சம்பவம்: கட்சி நிர்வாகிகளுடன் தவெக தலைவர் விஜய் ஆலோசனை
அடுத்த கட்ட நகர்வுகள் உள்ளிட்ட பல முக்கிய விஷயங்களை ஆலோசித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
29 Sept 2025 10:45 PM IST
வாக்காளர் பட்டியல் திருத்தம் - தேர்தல் ஆணையம் இன்று முக்கிய ஆலோசனை
பீகாரில் சட்டமன்றதேர்தல் நெருங்கும் சூழலில் வாக்காளர்பட்டியல் சிறப்பு திருத்த பணிகளை சமீபத்தில் தேர்தல் ஆணையம் மேற்கொண்டது.
10 Sept 2025 8:34 AM IST
10-ம்தேதி வரை காலக்கெடு: அன்புமணி ராமதாஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனை
மாமல்லபுரம் அருகே பண்ணை வீட்டில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவரது நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
5 Sept 2025 1:41 PM IST
அரசியல் கூட்டணி குறித்து ஆதரவு நிர்வாகிகளுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை
பா.ஜ.க. கூட்டணியில் தங்களுக்கு முக்கியத்துவம் குறைகிறது என ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு நிர்வாகிகள் ஆதங்கம் தெரிவித்து உள்ளனர்.
31 July 2025 11:41 AM IST
மருத்துவமனையில் தேர்தல் பணிகள் குறித்து நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
உறுப்பினர் சேர்க்கையில் பின் தங்கியுள்ள ஓரிரு மாவட்டங்கள், தொகுதிகளைக் குறிப்பிட்டு அவற்றை மண்டலப் பொறுப்பாளர்கள் கவனித்துச் சரிசெய்யுமாறு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
26 July 2025 10:06 PM IST
"உங்களுடன் ஸ்டாலின்" - மருத்துவமனையில் இருந்தபடி முதல்-அமைச்சர் ஆலோசனை
மக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் மீது குறிப்பிட்ட காலத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
22 July 2025 1:09 PM IST
'இந்தியா' கூட்டணி நாளை டெல்லியில் ஆலோசனை
நாடாளுமன்றத்தில் எழுப்ப வேண்டிய பிரச்சினைகள் குறித்து ‘இந்தியா’ கூட்டணி தலைவர்கள் நாளை டெல்லியில் ஆலோசனை நடத்துகிறார்கள்.
18 July 2025 6:23 AM IST
நாளை கும்பாபிஷேக விழா: திருச்செந்தூரில் தென்மண்டல ஐஜி பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆலோசனை
திருச்செந்தூரில் 9 எஸ்.பி.க்கள், 32 ஏ.டி.எஸ்.பி.க்கள் உட்பட 20 மாவட்டங்களுக்கும் மேற்பட்ட சுமார் 5,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
6 July 2025 4:02 PM IST




