தேசிய கொடி ஏற்றிய போது செல்போனில் பேசிய அதிகாரி


தேசிய கொடி ஏற்றிய போது செல்போனில் பேசிய அதிகாரி
x
தினத்தந்தி 26 Jan 2019 7:05 AM GMT (Updated: 26 Jan 2019 7:43 AM GMT)

குடியரசு தின விழாவில் தேசிய கொடி ஏற்றிய போது ரெயில்வே அதிகாரி செல்போனில் பேசி உள்ளார்.

சென்னை,

நாடு முழுவதும் 70-வது குடியரசு  தினவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.  குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் குடியரசு  தின விழா கொண்டாடப்பட்டது.  தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தப்பட்டது.  அப்போது, சென்னை சென்ட்ரல் ரெயில் நிலைய அதிகாரி  செல்போனில் பேசிய வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. இது  தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டது.

Next Story