2–ந்தேதி முதல் 4–ந்தேதி வரை திருச்சி மாவட்டத்தில் டி.டி.வி. தினகரன் சுற்றுப்பயணம்


2–ந்தேதி முதல் 4–ந்தேதி வரை திருச்சி மாவட்டத்தில் டி.டி.வி. தினகரன் சுற்றுப்பயணம்
x
தினத்தந்தி 30 Jan 2019 7:15 PM GMT (Updated: 30 Jan 2019 5:43 PM GMT)

2–ந்தேதி முதல் 4–ந்தேதி வரை திருச்சி மாவட்டத்தில் டி.டி.வி. தினகரன் சுற்றுப்பயணம்

சென்னை, 

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:–

தமழகத்தல அரசயல மாற்றத்தை ஏறபடுத்தும வகையல், அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி, பிப்ரவரி 2–ந்தேதி முதல் 4–ந்தேதி வரை திருச்சி மாநகர் மாவட்டத்திற்குட்பட்ட திருவெறும்பூர், திருச்சி வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட ஸ்ரீரங்கம், மணப்பாறை மற்றும் திருச்சி தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட மணச்சநல்லூர், துறையூர், முசிறி ஆகிய தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

இந்த நிகழ்வில், தலைமை கழக நர்வாககள, திருச்சி வடக்கு மாவட்ட நிர்வாககள, ஒனறய, நகர, பேரூர், ஊராட்சி, கிளை மற்றும் சாரபு அணகளன செயலாளர்கள மற்றும் நர்வாககள, தொண்டர்கள் அனைவரும கலந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story