வெள்ளிக்கிழமைகளில் கைது செய்வதை தவிர்க்க வேண்டும் -சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்


வெள்ளிக்கிழமைகளில் கைது செய்வதை தவிர்க்க வேண்டும்  -சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 7 Feb 2019 6:49 AM GMT (Updated: 7 Feb 2019 6:49 AM GMT)

வெள்ளிக்கிழமைகளில் கைது செய்வதை தவிர்க்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

சென்னை,

குடும்ப பிரச்சனைகள், சொத்து தகராறுகள் தொடர்பான வழக்குகளில் கைது நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டும்  என்று காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஜாமீன் பெறுவதை தடுக்க வெள்ளிக்கிழமைகளில் கைது செய்வதை தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது.

Next Story