மாநில செய்திகள்

அண்ணா சிலைக்கு மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை + "||" + To the statue of Anna MK Stalin Garlands of honor

அண்ணா சிலைக்கு மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை

அண்ணா சிலைக்கு மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை
அண்ணாவின் 111-வது பிறந்தநாளையொட்டி, மு.க.ஸ்டாலின் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
சென்னை,

பேரறிஞர் அண்ணாவின் 111-வது பிறந்தநாளையொட்டி, அண்ணாவின் சிலைக்கு மரியாதை செலுத்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை வள்ளுவர் கோட்டத்திற்கு வந்தார்.

பின்னர் அங்குள்ள அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தி.மு.க. தொண்டர்கள் பலர் திரண்டு அண்ணாவின் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.

மேலும் எம்.பி டி.ஆர்.பாலு மற்றும் செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.தொடர்புடைய செய்திகள்

1. கலிக்கம்பட்டியில் தூய்மை பணியாளர்களுக்கு மலர்தூவி மரியாதை
கலிக்கம்பட்டியில் தூய்மை பணியாளர்களுக்கு மலர்தூவி மரியாதை.
2. கரூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை
கரூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
3. பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் பிறந்தநாளையொட்டி ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் பிறந்தநாளையொட்டி ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
4. பிறந்தநாளையொட்டி ஜெயலலிதா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை
பிறந்தநாளையொட்டி ஜெயலலிதா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
5. அண்ணா நினைவு நாள் அனுசரிப்பு
மதுரை மாவட்டத்தில் அண்ணா நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு அ.தி.மு.க., தி.மு.க., அ.ம.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.