
அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நினைவிடத்தில் செங்கோட்டையன் மரியாதை
த.வெ.க.வில் இணைந்த செங்கோட்டையன், மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
27 Nov 2025 4:48 PM IST
அண்ணா பிறந்த நாள்: தூத்துக்குடியில் ஓட்டப் பந்தயம், மிதிவண்டி போட்டிகள்
அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு மிதிவண்டிப் போட்டி நாளை தூத்துக்குடி மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது என கலெக்டர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
26 Sept 2025 7:43 PM IST
அரசுக்கு நிதி நெருக்கடி: முதல்-அமைச்சரின் வெளிநாட்டு பயணம் வீண் - சசிகலா
அண்ணா.. அண்ணா.. என்று எல்லோரும் சொல்வார்கள். ஆனால், அவருக்காக எல்லாம் செய்தது அ.தி.மு.க.தான் என்று சசிகலா கூறினார்.
15 Sept 2025 12:52 PM IST
எங்களின் அடிப்படை பதவி அல்ல, பொறுப்புதான்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
பெரியார், அண்ணா, கலைஞர் எங்களுக்கு உழைப்பைத்தான் கற்று தந்தனர் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
15 Sept 2025 12:44 PM IST
அரசியலில் எதுவும் நடக்கலாம் - ஓ.பன்னீர்செல்வம்
தலைவர்கள் இணையவில்லை என்றால், தொண்டர்கள் இணைந்து கட்சியை காப்பாற்றுவார்கள் என்று ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
15 Sept 2025 11:42 AM IST
செங்கோட்டையனின் அ.தி.மு.க. ஒன்றிணைய வேண்டும் கோரிக்கை நிறைவேறுமா? - முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பதில்
எம்.ஜி.ஆர் படத்தை பயன்படுத்தி அதிமுக வாக்குகளை பெறலாம் என விஜய் நினைத்தால் அவருக்கு ஏமாற்றமே கிடைக்கும் என்று அதிமுக அமைப்புச் செயலாளர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
15 Sept 2025 11:21 AM IST
‘இரட்டை வேடம் போடாமல் மக்களுக்காக உண்மையாக உழைத்தவர் அண்ணா’ - த.வெ.க. தலைவர் விஜய்
மக்கள் ஆதரவுடன் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை நிகழ்த்திக் காட்ட உறுதி ஏற்போம் என விஜய் தெரிவித்துள்ளார்.
15 Sept 2025 9:58 AM IST
இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 15-09-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
15 Sept 2025 8:58 AM IST
‘தலைமகன் நிமிர்த்திய தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம்’ - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஏ.ஐ. மூலம் உருவாக்கப்பட்ட அண்ணாவின் வீடியோவை ‘எக்ஸ்’ தளத்தில் முதல்-அமைச்சர் பதிவிட்டுள்ளார்.
15 Sept 2025 8:21 AM IST
‘அண்ணா என்றால் தமிழ்நாடு, தமிழ், திராவிடம்’ - எடப்பாடி பழனிசாமி
சந்தேக கேள்விகளுக்கு தன் செயலால், சாதனையால் பதில் சொன்ன தென்னாட்டுத் தென்றல் நம் அண்ணா என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
15 Sept 2025 8:01 AM IST
பெரியார்,அண்ணா மீதான விமர்சனம்; ராஜேந்திர பாலாஜி வருத்தம்
அண்ணா இல்லையெனில் என்னைப்போன்ற நபர்கள் அரசியலுக்கு வந்திருக்க முடியாது என்று ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.
23 Jun 2025 1:07 PM IST
அண்ணா அமர்ந்தார்; தமிழ்நாடு எழுந்தது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாட்டுக்குத் தீங்கொன்று வருகுதென்றால் வேலெனப் பாய்வோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
6 March 2025 10:21 AM IST




