அண்ணா பிறந்தநாளையொட்டி  சைக்கிள் போட்டி

அண்ணா பிறந்தநாளையொட்டி சைக்கிள் போட்டி

அண்ணா பிறந்தநாளையொட்டி கரூரில் சைக்கிள் போட்டி நடைபெற்றது.
14 Oct 2023 6:46 PM GMT
பெரம்பலூரில் நாளை மறுநாள் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டிகள்

பெரம்பலூரில் நாளை மறுநாள் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டிகள்

பெரம்பலூரில் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டிகள் நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடக்கிறது.
4 Oct 2023 7:15 PM GMT
அரியலூரில் நாளை மறுநாள் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டிகள்

அரியலூரில் நாளை மறுநாள் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டிகள்

அரியலூரில் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டிகள் நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடக்கிறது.
4 Oct 2023 7:06 PM GMT
அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டி

அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டி

நாகையில் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டி வருகிற 7-ந்தேதி நடக்கிறது என்று கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
3 Oct 2023 6:45 PM GMT
சென்னையில் அண்ணாவின் உருவப்படத்திற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மரியாதை

சென்னையில் அண்ணாவின் உருவப்படத்திற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மரியாதை

அண்ணாவின் உருவப்படத்திற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மரியாதை செய்தார்.
15 Sep 2023 4:59 AM GMT
பேரறிஞர் அண்ணாவின் 115வது பிறந்தநாள்: முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் மரியாதை

பேரறிஞர் அண்ணாவின் 115வது பிறந்தநாள்: முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் மரியாதை

பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
15 Sep 2023 4:20 AM GMT
சேதமடைந்து காணப்படும் அண்ணா, ராஜீவ்காந்தி சிலைகள்

சேதமடைந்து காணப்படும் அண்ணா, ராஜீவ்காந்தி சிலைகள்

பூ.புதுக்குப்பம் கடற்கரையில் அண்ணா, ராஜீவ்காந்தி சிலைகள் சேதமடைந்து காணப்படுகின்றன.
29 July 2023 4:20 PM GMT
5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வைக்கப்பட்டது சென்னை விமான நிலையத்தில் அண்ணா, காமராஜர் பெயர் பலகை - பயணிகள் வரவேற்பு

5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வைக்கப்பட்டது சென்னை விமான நிலையத்தில் அண்ணா, காமராஜர் பெயர் பலகை - பயணிகள் வரவேற்பு

சென்னை விமான நிலையத்தில் அண்ணா, காமராஜர் பெயர் பலகை 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வைக்கப்பட்டது.
13 April 2023 8:07 AM GMT
சென்னை விமான நிலையத்தில் விரிவாக்க பணிகள் முடிந்ததால் அண்ணா, காமராஜர் பெயர் பலகைகளை மீண்டும் வைக்க வேண்டும்

சென்னை விமான நிலையத்தில் விரிவாக்க பணிகள் முடிந்ததால் அண்ணா, காமராஜர் பெயர் பலகைகளை மீண்டும் வைக்க வேண்டும்

சென்னை விமான நிலையத்தில் விரிவாக்க பணிகள் முடிந்ததால் அண்ணா பன்னாட்டு முனையம், காமராஜர் உள்நாட்டு முனையம் என்ற பெயர் பலகைகளை மீண்டும் வைக்க வேண்டும் என ஆலோசனை கூட்டத்தில் டி.ஆர்.பாலு எம்.பி. வலியுறுத்தினார்.
19 March 2023 6:45 AM GMT
தமிழ்நாடு உருவானது எப்படி?

'தமிழ்நாடு' உருவானது எப்படி?

‘தமிழ்நாடு' என்ற வார்த்தையில் உள்ள ‘நாடு' என்பது தனி தேசத்தை குறிப்பது போல் உள்ளதால், தமிழகம் என்று அழைப்பது பொருத்தமாக இருக்கும் என்ற நோக்கத்தில் கவர்னர் அவ்வாறு பேசியதாக கூறி, அவரது கருத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.
8 Jan 2023 5:34 PM GMT
உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள்: முன்னாள் முதல்-அமைச்சர்கள் பேரறிஞர் அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள்: முன்னாள் முதல்-அமைச்சர்கள் பேரறிஞர் அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை

சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, கருணாநிதியின் நினைவிடங்களில் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. மரியாதை செலுத்தினார்
27 Nov 2022 6:29 AM GMT
அண்ணா, பெரியார் பிறந்த நாட்களில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சு போட்டி - தமிழக அரசு அறிவிப்பு

அண்ணா, பெரியார் பிறந்த நாட்களில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சு போட்டி - தமிழக அரசு அறிவிப்பு

அண்ணா, பெரியார் பிறந்த நாட்களில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சு போட்டி குறித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.
12 Sep 2022 9:14 PM GMT