டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 முதல் நிலைத்தேர்வு: புதிய பாடத்திட்டம் வெளியீடு


டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 முதல் நிலைத்தேர்வு: புதிய பாடத்திட்டம் வெளியீடு
x
தினத்தந்தி 27 Sep 2019 1:43 PM GMT (Updated: 27 Sep 2019 1:43 PM GMT)

குரூப் - 2 முதல் நிலைத்தேர்வில் மொழித்தாள் நீக்கப்பட்டுள்ளதாக டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது.

சென்னை,

டி.என்.பி.எஸ்.சி. குரூப் -2  தேர்வில் புதிய பாடதிட்டத்தின் படி முதல் நிலைத்தேர்வில் மொழித்தாள் நீக்கப்பட்டுள்ளதாக டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது. முதல்நிலைத் தேர்வில் மொழித்தாளுக்கு பதிலாக பொது அறிவு வினாக்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் டி.என்.பி.எஸ்.சி. விளக்கம் அளித்துள்ளது. இதனால் டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வுக்கு படித்து வந்த தேர்வர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

Next Story