மாநில செய்திகள்

செங்கல்பட்டில் மேலும் 87 பேருக்கு கொரோனா தொற்று உறுதி + "||" + Coronavirus confirmed 87 more people in Chengalpattu

செங்கல்பட்டில் மேலும் 87 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

செங்கல்பட்டில் மேலும் 87 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
செங்கல்பட்டில் மேலும் 87 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வண்டலூர், 

செங்கல்பட்டு மாவட்டத்தில், கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையில், மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

இந்த சூழலில் செங்கல்பட்டு, மறைமலை நகர், தாம்பரம், செம்பாக்கம், பல்லாவரம், அனகாபுத்துார், பம்மல் ஆகிய நகராட்சி பகுதிகளில் தொடர்ந்து வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது.

இந்நிலையில்செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 87 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,998 ஆக உயர்ந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 274 பேர் பாதிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 274 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
2. செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியது
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியது. நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பால் 9 பேர் பலியானார்கள்.
3. செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரே நாளில் 171 பேருக்கு கொரோனா பாதிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 171 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.
4. செங்கல்பட்டு மாவட்டத்தில் மின்னல் வேகத்தில் பரவும் கொரோனா; ஒரே நாளில் 232 பேர் பாதிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. ஒரே நாளில் 232 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
5. செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரே நாளில் 191 பேர் கொரோனாவால் பாதிப்பு-5 பேர் பலி
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 191 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மேலும் 5 பேர் பலியானார்கள்.