மேட்டூர் அணையின் இன்றைய நீர்வரத்து நிலவரம்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 28 Jan 2021 3:04 AM GMT (Updated: 28 Jan 2021 3:04 AM GMT)

மேட்டூர் அணையின் இன்றைய நீர்வரத்து நிலவரம் வெளியாகி உள்ளது.

சேலம்,

காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்து வந்தது.

இந்நிலையில் அணையின் நீர்மட்டம் 105.96 அடியாக உள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1069 கன அடியாக இருந்தது. மேட்டூர் அணையில் தற்போது 72.78 டி.எம்.சி. அளவு நீர் இருப்பு உள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 

Next Story