
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
மேட்டூர் அணையின் நீர் மட்டம் 115.18 அடியாக உள்ளது
12 Oct 2025 4:12 AM
டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு அதிகரிப்பு
காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.
3 Oct 2025 1:37 AM
மேட்டூர் அணை உபரிநீர் திட்டத்தை நிறுத்தி வைக்கவில்லை - தமிழ்நாடு அரசு விளக்கம்
மேட்டூர் அணை உபரிநீர் திட்டத்திற்கு 2023-ம் ஆண்டு திருத்தப்பட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது.
27 Sept 2025 11:26 PM
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு
நீர்வரத்து அதிகரித்து மேட்டூர் அணை இந்தாண்டில் 6 முறை நிரம்பியது.
7 Sept 2025 5:05 AM
நடப்பாண்டில் 6வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை
நீர்வரத்து 31,854 கன அடியில் இருந்து 36,985 கன அடியாக அதிகரித்துள்ளது.
2 Sept 2025 3:10 AM
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 16,493 கனஅடியாக அதிகரிப்பு
கடந்த 2 நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருவதால் நீர்வரத்தும் அதிகரித்து வருகிறது.
31 Aug 2025 4:26 PM
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 10,850 கன அடியாக குறைவு
அணையில் இருந்து நீர் வெளியேற்றமும் 10,850 கன அடியாக உள்ளது.
24 Aug 2025 3:41 AM
மேட்டூர் அணையில் இருந்து உபரிநீர் திறப்பு நிறுத்தம்
கடந்த 20-ந்தேதி அதிகாலை மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டி நிரம்பியது.
23 Aug 2025 8:24 PM
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து குறைவு
நீர் வரத்து, இன்று காலை நிலவரப்படி 30,850 கன அடியாக குறைந்துள்ளது.
22 Aug 2025 3:57 AM
குறுகிய காலத்தில் 5 முறை நிரம்பிய மேட்டூர் அணை
மேட்டூர் அணை பார்ப்பதற்கு கடல் போல காட்சியளிப்பதால் அதனை ரசிக்க சுற்றுலா பயணிகளும் நிறைய பேர் வருகிறார்கள்.
21 Aug 2025 8:45 PM
மேட்டூர் அணைக்கு இன்று 92 வயது: ஒரே ஆண்டில் 5 முறை நிரம்பி சாதனை
அணை குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் சிலவற்றை தெரிந்து கொள்வோம்.
21 Aug 2025 3:15 AM
5-வது முறையாக முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணை
காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
20 Aug 2025 1:45 AM