மாநில செய்திகள்

சுப்ரீம் கோர்ட்டின் கேள்விகளுக்கு மத்திய அரசு எப்படி பதில் அளிக்கிறது என்று பார்ப்போம்? ப.சிதம்பரம் டுவிட்டர் பதிவு + "||" + Let us see how the Central Government responds to the questions of the Supreme Court? P. Chidambaram Twitter post

சுப்ரீம் கோர்ட்டின் கேள்விகளுக்கு மத்திய அரசு எப்படி பதில் அளிக்கிறது என்று பார்ப்போம்? ப.சிதம்பரம் டுவிட்டர் பதிவு

சுப்ரீம் கோர்ட்டின் கேள்விகளுக்கு மத்திய அரசு எப்படி பதில் அளிக்கிறது என்று பார்ப்போம்? ப.சிதம்பரம் டுவிட்டர் பதிவு
முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

தடுப்பூசி விலைகள் மற்றும் தடுப்பூசிகளை தயாரிக்க கட்டாய உரிமம் என்ற இரண்டு விவகாரங்கள் குறித்து 15 நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் முதலில் குரல் எழுப்பியது. இந்த இரண்டு பிரச்சினைகள் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு குரல் எழுப்பியதற்கு நன்றி. அரசு, காங்கிரசை ஒதுக்கித் தள்ளியது. முன்னாள் பிரதமரின் கடிதத்தை, பிரதமர் ஒப்புக்கொள்ளவில்லை.

சுகாதார மந்திரி திறமையற்றவராக இருப்பதோடு, முரட்டுத்தனமாகவும் நடந்துக்கொண்டார். சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ள கவலைகள் மற்றும் எழுப்பிய கேள்விகளுக்கு அரசு எவ்வாறு பதில் அளிக்கிறது என்பதைப் பார்ப்போம்.?

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 


தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா சூழல் காரணமாக சுப்ரீம் கோர்ட்டுக்கு ஒரு வாரத்துக்கு முன்னதாகவே கோடை விடுமுறை
அதிகரித்துவரும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறித்து சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா நேற்று தனது முதல் பணி நாளில் அவசர ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினர்.
2. 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு போடுவதற்கு போதுமான அளவு தடுப்பூசி கையிருப்பில் உள்ளதா? மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் கேள்வி
நாடு முழுவதும் வருகிற 1-ந் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுகிறது.
3. சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி போப்டே ஓய்வு பெற்றார்; “திருப்தியுடன் வெளியேறுகிறேன்” என பேச்சு
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே ஓய்வு பெற்றார். என்னால் முடிந்தளவு சிறப்பாக செயல்பட்ட திருப்தியுடன் வெளியேறுகிறேன் என அவர் கூறினார்.
4. இத்தாலிய கப்பல் வீரர்களால் கொல்லப்பட்ட 2 இந்திய மீனவர்களுக்கு இழப்பீடு எங்கே? மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
இத்தாலிய கப்பல் பாதுகாப்பு வீரர்களால் கொல்லப்பட்ட 2 இந்திய மீனவர்களுக்கு இத்தாலி வழங்கிய இழப்பீடு எங்கே என மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பியது.
5. நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்குகளில் அரசு தரப்பு வக்கீல்கள் நியமனம்; சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டில் மிகப் பெரிய அளவில் ஊழல் நடைபெற்றதாக சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன.