
ரூ.2,000 நோட்டுகளை மாற்றும் விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு
ரூ.2,000 நோட்டுகளை மாற்றும் விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
31 May 2023 6:50 PM GMT
புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை ஜனாதிபதி திறந்து வைக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு - இன்று விசாரணை
புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை ஜனாதிபதி திறந்து வைக்ககோரி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.
25 May 2023 11:56 PM GMT
சுப்ரீம் கோர்ட்டு மேற்பார்வையின் கீழ் நார்கோ சோதனை செய்ய அனைவரும் தயார்; பஜ்ரங் பூனியா பேட்டி
சுப்ரீம் கோர்ட்டு மேற்பார்வையின் கீழ் உண்மை கண்டறியும் சோதனை செய்ய மல்யுத்த வீரர், வீராங்கனைகள் அனைவரும் தயார் என பஜ்ரங் பூனியா பேட்டியில் கூறியுள்ளார்.
22 May 2023 11:18 AM GMT
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டும்... மேற்கு வங்காளத்தில் 2 வாரங்களுக்கு தி கேரளா ஸ்டோரி படம் ஓடாது...!!
மேற்கு வங்காளத்தில் தி கேரளா ஸ்டோரி பட தடைக்கு, சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்தும், 2 வாரங்களுக்கு திரையரங்கில் படம் ஓட முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
22 May 2023 10:45 AM GMT
டெல்லி அரசுக்கே அதிகாரம் என தீர்ப்பு: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மறுஆய்வு மனு
டெல்லி அரசுக்கே அதிகாரம் என அளிக்கப்பட்ட தீர்ப்பினை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மறுஆய்வு மனு தாக்கல் செய்துள்ளது.
20 May 2023 7:27 PM GMT
"ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்" - நடிகர் சூர்யா
சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்து நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
19 May 2023 6:27 PM GMT
ஞானவாபி மசூதியில் தடவியல் சோதனை நடத்த சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை
இஸ்லாமிய அமைப்புகளின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, ஞானவாபி மசூதியில் தடவியல் சோதனை நடத்த இடைக்கால தடை விதித்து உள்ளது.
19 May 2023 10:41 AM GMT
சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளாக பிரசாந்த் குமார் மிஷ்ரா, கே.வி. விஸ்வதான் ஆகியோர் பதவியேற்பு
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி. ஒய்.சந்திரசூட் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
19 May 2023 5:47 AM GMT
சுப்ரீம் கோர்ட்டுக்கு 2 புதிய நீதிபதிகள் நியமனம் செய்து மத்திய அரசு உத்தரவு
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 2 பேரும் இன்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளாக பதவியேற்க உள்ளனர்.
19 May 2023 3:02 AM GMT
'தமிழர் ஒற்றுமை வென்றது' - சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு ஜி.வி.பிரகாஷ் வரவேற்பு
ஜல்லிக்கட்டு தொடர்பான சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு குறித்து இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
18 May 2023 9:50 PM GMT
"தமிழ்நாடு அரசின் வாதத்தை சுப்ரீம் கோர்ட்டு ஏற்றுள்ளது.." -சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டி!
ஜல்லிகட்டை அனுமதிக்கும் தமிழ்நாட்டு அரசின் அவசர சட்டம் செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
18 May 2023 6:48 AM GMT
ஜல்லிக்கட்டு நடத்த தடை இல்லை - சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு
ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழ்நாடு அரசு இயற்றிய சட்டம் செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
18 May 2023 5:57 AM GMT