தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெறும்... ப.சிதம்பரம் உறுதி

தமிழ்நாட்டில் 'இந்தியா கூட்டணி' அமோக வெற்றி பெறும்... ப.சிதம்பரம் உறுதி

மற்ற மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சிக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக ப.சிதம்பரம் தெரிவித்தார்.
13 April 2024 11:24 PM GMT
குற்றம்சாட்டப்பட்டவர்கள் பா.ஜ.க.விற்கு சென்றால் புனிதராகிவிடலாம் - ப.சிதம்பரம்

'குற்றம்சாட்டப்பட்டவர்கள் பா.ஜ.க.விற்கு சென்றால் புனிதராகிவிடலாம்' - ப.சிதம்பரம்

பா.ஜ.க.வில் இருக்கும் எல்லோரும் புனிதர்களா? என முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
12 April 2024 10:25 AM GMT
தமிழர்கள் என்று கூறும் நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் தமிழகத்தில் போட்டியிட வேண்டும் - ப.சிதம்பரம்

தமிழர்கள் என்று கூறும் நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் தமிழகத்தில் போட்டியிட வேண்டும் - ப.சிதம்பரம்

நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர்ஆகியோர் பிரதமர் மோடி பின்னால் ஒளிந்துகொள்ளாமல் தமிழ்நாட்டில் போட்டியிட வேண்டும் என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
7 April 2024 4:30 AM GMT
தி.மு.க.வின் தேர்தல் அறிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்- ப.சிதம்பரம் பேட்டி

தி.மு.க.வின் தேர்தல் அறிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்- ப.சிதம்பரம் பேட்டி

ப.சிதம்பரம் காரைக்குடியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
6 April 2024 12:10 PM GMT
கச்சத்தீவு விவகாரம்: தமிழர்களின் வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கி விடாதீர்கள் - ப.சிதம்பரம்

கச்சத்தீவு விவகாரம்: தமிழர்களின் வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கி விடாதீர்கள் - ப.சிதம்பரம்

உண்மைக்குப் புறம்பான அறிக்கைகளை வெளியிடும் பா ஜ க தலைவர்களுக்கு தமிழர்களைப் பற்றிக் கவலையில்லை போலத் தெரிகிறது என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
2 April 2024 12:40 PM GMT
1974-ல் இரு நாடுகளிடையே நடந்த பரிமாற்றத்தை மோடி இப்போது ஏன் கிளப்புகிறார்? ப.சிதம்பரம் கேள்வி

1974-ல் இரு நாடுகளிடையே நடந்த பரிமாற்றத்தை மோடி இப்போது ஏன் கிளப்புகிறார்? ப.சிதம்பரம் கேள்வி

6 லட்சம் இலங்கைத் தமிழர்களை மீட்டு அவர்களுக்குச் சுதந்திரமும் புது வாழ்வும் தந்தவர் இந்திரா காந்தி என முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
1 April 2024 5:04 AM GMT
மோடி சோப்பு அனைத்து பாவங்களையும் நீக்கிவிடும் - ப.சிதம்பரம் விமர்சனம்

'மோடி சோப்பு அனைத்து பாவங்களையும் நீக்கிவிடும்' - ப.சிதம்பரம் விமர்சனம்

மோடி சோப்பை பயன்படுத்தினால் அனைத்து குற்றச்சாட்டுகளும், பாவங்களும் நீங்கி புனிதமாகிவிடலாம் என ப.சிதம்பரம் விமர்சித்தார்.
31 March 2024 4:34 AM GMT
நாட்டை சர்வாதிகார பாதைக்கு அழைத்து செல்கிறார் பிரதமர் மோடி-  ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

நாட்டை சர்வாதிகார பாதைக்கு அழைத்து செல்கிறார் பிரதமர் மோடி- ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

மாநில அரசுகளை அச்சுறுத்தி அதிகாரங்களை பறித்ததோடு நாட்டை சர்வாதிகார பாதைக்கு பிரதமர் மோடி அழைத்து செல்கிறார் என்று ப.சிதம்பரம் குற்றம் சாட்டி உள்ளார்.
30 March 2024 10:15 PM GMT
வருமான வரித்துறை நோட்டீஸ்; அனைத்து கட்சிகளுக்கும் விடுக்கப்பட்ட எச்சரிக்கை - ப.சிதம்பரம்

வருமான வரித்துறை நோட்டீஸ்; அனைத்து கட்சிகளுக்கும் விடுக்கப்பட்ட எச்சரிக்கை - ப.சிதம்பரம்

அனைத்து கட்சிகளையும் ஒழித்து விடுவோம் என்று பா.ஜ.க. எச்சரிக்கை விடுத்திருப்பதாக ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
30 March 2024 1:42 AM GMT
வேலைவாய்ப்பின்மை பிரச்சினை: பா.ஜ.க. அரசின் கையாலாகாத தன்மையை காட்டுகிறது - ப.சிதம்பரம் விமர்சனம்

வேலைவாய்ப்பின்மை பிரச்சினை: பா.ஜ.க. அரசின் கையாலாகாத தன்மையை காட்டுகிறது - ப.சிதம்பரம் விமர்சனம்

நாட்டில் நிலவி வரும் வேலையில்லாத் திண்டாட்டத்தை சமாளிக்க தனது கட்சியிடம் (காங்கிரஸ்) உறுதியான திட்டம் உள்ளதாக முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
27 March 2024 10:57 AM GMT
பிரதமர் மோடியின் அறிவிப்புகள் காகித பூ போன்றது - ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

'பிரதமர் மோடியின் அறிவிப்புகள் காகித பூ போன்றது' - ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

காங்கிரஸ் அரசு அமைந்தால் முதல் வாக்குறுதியாக மத்திய அரசில் உள்ள 30 லட்சம் காலி இடங்களை பூர்த்தி செய்வோம் என்று ப.சிதம்பரம் தெரிவித்தார்.
9 March 2024 10:19 PM GMT
பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மாநில கட்சிகளுக்கு கடும் நெருக்கடி ஏற்படும் - முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் பேட்டி

பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மாநில கட்சிகளுக்கு கடும் நெருக்கடி ஏற்படும் - முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் பேட்டி

மத்தியில் பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ஜனநாயகம் கேள்விக்குறியாகிவிடும் என்று முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
17 Feb 2024 12:30 AM GMT