மாநில செய்திகள்

உள்ளாட்சி தேர்தலில் அக்காள்-தங்கை வெற்றி + "||" + Akkall-Thangai wins local elections

உள்ளாட்சி தேர்தலில் அக்காள்-தங்கை வெற்றி

உள்ளாட்சி தேர்தலில் அக்காள்-தங்கை வெற்றி
உள்ளாட்சி தேர்தலில் அக்காள்-தங்கை வெற்றி.
திருப்பத்தூர்,

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே காவேரிப்பட்டு பகுதியை சேர்ந்தவர் கண்ணுரங்கம். இவரது மகள்கள் மாலா சேகர் (வயது 50), உமா கண்ணுரங்கம் (48). அக்காள்-தங்கையான இருவரும் கடந்த 6-ந்தேதி நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டனர். காவேரிப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு மாலா சேகர் போட்டியிட்டு 651 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரது தங்கை உமாகண்ணுரங்கம் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டு 1,972 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. தெலுங்கு நடிகர் சங்க தேர்தலில் பிரகாஷ் ராஜ் தோல்வி
தெலுங்கு நடிகர் சங்க தேர்தலில் ஜூனியர் என்.டி.ஆர்., பிரபாஸ், சமந்தா, நாக சைதன்யா போன்ற முன்னணி நடிகர்கள் ஓட்டுப்பதிவில் கலந்து கொள்ளவில்லை.
2. பஹ்ரைனில் கால்பந்து போட்டி; இந்திய மகளிர் அணி அதிரடி வெற்றி
பஹ்ரைனில் நடந்த கால்பந்து போட்டியில் இந்திய மகளிர் அணி அதிரடியாக விளையாடி 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.
3. ஐ.பி.எல். கிரிக்கெட்: மும்பை அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மும்பை அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
4. ஐ.பி.எல். கிரிக்கெட்: 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றுள்ளது.
5. பவானிபூர் இடைத்தேர்தலில் வெற்றி: மக்களுக்கு நன்றி - மம்தா பானர்ஜி
பவானிபூர் இடைத்தேர்தலில் வெற்றிபெற செய்த மக்களுக்கு மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி நன்றி தெரிவித்துள்ளார்.