இறுதிப்போட்டியில் இந்திய அணி... ரசிகர்களிடம் சரண்டர் ஆன மைக்கேல் வாகன்
டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், அனைத்து போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது.
28 Jun 2024 2:16 AM GMTஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டியில் வெற்றி பெறவே முயற்சிப்போம் - பேட் கம்மின்ஸ்
20 அணிகள் கலந்து கொண்டுள்ள டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது
15 Jun 2024 5:41 AM GMTகடலூர் தொகுதி: காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் வெற்றி
கடலூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் 1.85 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார்.
4 Jun 2024 2:16 PM GMTபிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் 6 லட்சம் வாக்குகள் பெற்று வெற்றி
2019 நாடாளுமன்ற தேர்தலில், பொது தொகுதியான வாரணாசி தொகுதியில், நரேந்திர மோடி 63.62 சதவீத வாக்குகளை பெற்று, சமாஜ்வாடி கட்சியின் ஷாலினி யாதவை வீழ்த்தி வெற்றி பெற்றார்.
4 Jun 2024 11:30 AM GMTதேர்தலில் மனைவி வெற்றிபெற வேண்டி அங்கபிரதட்சணம் செய்த நடிகர் சரத்குமார்
நாடாளுமன்ற தேர்தலில் ராதிகா வெற்றிபெற வேண்டி நடிகர் சரத்குமார் அங்கபிரதட்சணம் செய்துள்ளார்.
3 Jun 2024 5:03 AM GMTபா.ஜனதாவின் 9 தவறுகளால் பிஜு ஜனதாதளத்தின் வெற்றி உறுதி - வி.கே.பாண்டியன்
பிஜு ஜனதாதளம், தொடர்ந்து 6-வது தடவையாக ஆட்சி அமைப்பதை யாராலும் தடுக்க முடியாது என்று வி.கே.பாண்டியன் தெரிவித்தார்.
28 May 2024 11:30 PM GMTபயிற்சியாளர் வெட்டோரி எடுத்த அந்த முடிவுதான் வெற்றிக்கு காரணமாக அமைந்தது - பேட் கம்மின்ஸ்
இறுதிப்போட்டிக்கு செல்வது எங்கள் இலக்காக இருந்தது அதை செய்திருக்கிறோம் என பேட் கம்மின்ஸ் கூறினார்.
25 May 2024 3:42 AM GMTரியான் பராக், ஹெட்மயர் அதிரடி: பெங்களூரு அணியின் கனவை தகர்த்த ராஜஸ்தான்
பெங்களூரு அணிக்கு எதிரான வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில், 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றிபெற்றது.
22 May 2024 5:58 PM GMTஸ்ரேயாஸ், வெங்கடேஷ் அய்யர் அதிரடி: இறுதிப்போட்டிக்குள் நுழைந்த கொல்கத்தா அணி
ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அபார வெற்றிபெற்றது.
21 May 2024 5:19 PM GMT'டோனியின் சிக்சர்தான் பெங்களூரு அணியின் வெற்றியை எளிதாக்கியது' - தினேஷ் கார்த்திக்
பந்து ஸ்டேடியத்திற்கு வெளியே சென்றதால் எங்களுக்கு புதிய பந்து கிடைத்ததாக தினேஷ் கார்த்திக் தெரிவித்தார்.
19 May 2024 9:40 PM GMTஜடேஜா, தோனி போராட்டம் வீண்: 'பிளேஆப்' சுற்றுக்கு முன்னேறிய பெங்களூரு அணி
சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 27 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றிபெற்றதுடன், 4-வது அணியாக 'பிளேஆப்' சுற்றுக்கு முன்னேறியது.
18 May 2024 6:36 PM GMTசாம் கரன் அதிரடி : ராஜஸ்தான் அணியை வீழ்த்தி பஞ்சாப் அபார வெற்றி
ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றிபெற்றது.
15 May 2024 5:45 PM GMT