பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது


பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது
x

பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கரூர்

கரூர் வையாபுரிநகர் பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக கிடைத்த தகவலின்பேரில், டவுன் சப்-இன்ஸ்பெக்டர் கன்னிகுமார் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் சோதனை செய்தனர். அப்போது அங்குள்ள ஒரு டீக்கடை அருகே பணம் வைத்து சூதாடியதாக செல்வராஜ் (வயது 65), மாவீரன் (39), ராமகிருஷ்ணன் (39) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய பாரதி (33) வெங்கடேஷ், ஆறுமுகம், செந்தில் ஆகிய 4 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story