4 பேர் கைது


4 பேர் கைது
x
தினத்தந்தி 28 March 2023 6:45 PM GMT (Updated: 28 March 2023 6:46 PM GMT)

பாவூர்சத்திரத்தில் விபசாரம் நடத்தியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

தென்காசி

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரத்தில் இருந்து கடையம் செல்லும் ரோட்டில் பெண் ஒருவர் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி விபசாரம் செய்து வருவதாக பாவூர்சத்திரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக அங்கிருந்த ஒரு பெண் மற்றும் 3 ஆண்களை போலீசார் கைது செய்தனர். பின்னர் 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.


Next Story