பயன்பாட்டுக்கு வராத சமுதாயக்கூடம்


பயன்பாட்டுக்கு வராத சமுதாயக்கூடம்
x

பயன்பாட்டுக்கு வராத சமுதாயக்கூடம் சீரமைத்து மின் இணைப்பு வழங்கி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்.

ராணிப்பேட்டை


சோளிங்கரை அடுத்த சோமசமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட கல்பட்டு கிராமத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு சமுதாயக் கூடம் கட்டப்பட்டது. இதுவரை திறக்கப்படாமல் முடியே கிடக்கிறது. கட்டிடத்திற்கு மின் இணைப்பும் ஏற்படுத்தி தரவில்லை. இதனால் இந்த சமுதாயக்கூடத்தை பொதுமக்கள் பயன்படுத்தமுடியாமல், சேதமடைந்துள்ளது. உடனடியாக கட்டிடத்தை சீரமைத்து மின் இணைப்பு வழங்கி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்.


Next Story