கொலை வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்தவர் கைது


கொலை வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்தவர் கைது
x

கொலை வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்தவர் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி

சேரன்மாதேவி:

சேரன்மாதேவி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு கொலை வழக்கில் சேரன்மாதேவி லால்பகதூர் சாஸ்திரி தெருவை சேர்ந்த சுப்பையா (வயது 22) என்பவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார். இவர் நீதிமன்ற விசாரணைக்கு கடந்த 1 மாத காலமாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்ததால், நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. சுப்பையாவை சேரன்மாதேவி போலீசார் கைது செய்து பிடியாணை நிறைவேற்றி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.


Next Story