சிறப்பு ரெயிலில் மதுரை வந்த அ.தி.மு.க. தொண்டர்கள்


சிறப்பு ரெயிலில் மதுரை வந்த அ.தி.மு.க. தொண்டர்கள்
x
தினத்தந்தி 20 Aug 2023 1:15 AM IST (Updated: 20 Aug 2023 1:15 AM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க. மாநாட்டில் கலந்து கொள்ள சிறப்பு ரெயிலில் மதுரைக்கு தொண்டர்கள் வந்தனர்.

மதுரை

மதுரை வலையங்குளம் அருகே இன்று நடைபெறும் அ.தி.மு.க. மாநில மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சிறப்பு ரெயில் மூலம் சென்னையில் இருந்து தொண்டர்கள் புறப்பட்டனர். அந்த ரெயில் நேற்று காலை மதுரை கூடல் நகர் ரெயில் நிலையம் வந்து சேர்ந்தது. ரெயிலில் இருந்து இறங்கிய அ.தி.மு.க.வினரை படத்தில் காணலாம்.


Next Story