முன்னாள் மாணவர்கள் சந்திப்பு


முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
x

சாயர்புரம் போப் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

தூத்துக்குடி

சாயர்புரம்:

சாயர்புரம் போப் கல்லூரி இயற்பியல் துறையின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் இம்மானுவேல் தலைமை தாங்கினார். இயற்பியல் துறை தலைவர் ஜெபராஜ் தேவதாசன் வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் மாணவர்கள் ரத்தினம், சுந்தரபாண்டியன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். பேராசிரியர் ஜான்சன் ஜெயக்குமார் அறிக்கை வாசித்தார். இந்த நிகழ்ச்சியில் பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story